15 Jun – Aani 01
Shatasithi Punyakalam and Aani Masa Pirappu Tharpanam
ஷட சீதி புண்யகாலம், ஆனி மாதப்பிறப்பு தர்ப்பணம்
Dashami 60:00
Revati 57:16
Srardham Tithi: Shunya Tithi
சார்வரி ஆனி மீ 1(15-06-2020) திங்கட்கிழமை – ஆனி மாதப்பிறப்பு
விஷ்ணுபதி புண்யகாலம் 12:52 நாழிகை முதல்
சார்வரி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ, மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே, தஸம்யாம் புண்ய திதௌ, இந்து வாஸர, ரேவதீ நக்ஷத்ர யுக்த்தாயாம், ஸௌபாக்ய யோக, வணிஜ கரண , ஷடசீதி புண்ய காலே,மிதுன ஸங்க்ரமண ஸ்ராத்தம்