17th August (1st Avani)
Vishnupati Punyakalam, Avanai Masa Pirappu and Tharpanam
Tithi: Trayodashi 13:19
Nakshatram: Punarpusam 0:17; Pusam 59:25
Srardham Tithi: Shunya Tithi
தர்ப்பண ஸங்கல்பம்
சார்வரி நாம ஸம்வத்சரே தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதௌ இந்து வாஸர புஷ்ய நக்ஷ்த்ர யுக்தாயாம் வ்யாகாத யோக வணிஜ கரண விஷ்ணு பதி புண்ய காலே ஸிம்ஹ ஸ்ங்க்ரமண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண ..